நாளை வெல்வதற்கான ஆயுதம்
இன்றைய முயற்சிதான்

யாரும் கேட்காத சோகமே
இதயத்தை அதிகம் காயப்படுத்தும்

யாருக்கு அஞ்சியும்
யாரிடம் கெஞ்சியும்
வாழ வேண்டாம்
எல்லாரையும்
மிஞ்சியே வாழ்வோம்

விழுந்தாலும்
எழுந்து நின்றால்
அதுவே வாழ்க்கையின்
உண்மையான வெற்றி

அச்சமின்றி நடப்பதற்கே
வாழ்க்கை வல்லமை தருகிறது

ஏமாற்றம் ஒன்றும்
புதிதல்ல
ஏங்கிதவிக்கும்
இதயத்திற்கு
ஏமாற்றும் விதம்
தான் புதிது

மாறாதது சிலரின்
நினைவுகள் மட்டுமே
வாழ்க்கை கூட மாறிடும்

தோல்விகள் காயங்களை தரலாம்
ஆனாலும் வளர்ச்சிக்கு விதையாகும்

மௌனம் மட்டும்
கண்ணீரை நன்கு
புரிந்துகொள்ளும் மொழி

அனுபவம் தான்
வாழ்க்கையை
மெதுவாக
கற்றுக் கொடுக்கும்