✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
பயத்துடன் வாழ்வதைவிட
தைரியத்துடன்
தோல்வி அடைவது சிறந்தது
content_copy
சில கண்ணீர்கள்
இதயம் மட்டும்
புரிந்துகொள்ளும் மொழி
content_copy
வீட்டுக்கு வீடு மரம்
வளர்த்து வீதி அனைத்தும்
பசுமை செய்வோம்
content_copy
வாழ்வின் அழகு
சிக்கல்களில் இல்லை
அதை சமாளிக்கும்
திறனில்தான் உள்ளது
content_copy
வாழ்க்கை அப்படியொன்றும்
புதிரானது இல்லை
நாமாக விடை தேடி
அலையாதவரையில்
content_copy
உயிர் வாழக் கற்றுக்கொள்
போதும் எவ்வாறு வாழ்வது
என்பதை காலம் கற்றுத்தரும்
content_copy
பணிந்து போ
உன் தகுதியை உயர்த்தும்
துணிந்து போ
உன் திறமையை
உயர்த்தும்
content_copy
கடந்ததை நினைத்து கவலைப்படாதே
அது உன்னை வலிமையாக்கிய நினைவு
content_copy
அன்பு என்பது பொது
நீங்கள் எதிர்பார்க்கும் நபரிடம்
கிடைக்கவில்லை என்பதால்
அன்பிற்கு ஏன்
இந்த அனாதை பட்டம்
content_copy
எல்லோரிடமும் பணிவாக
நடந்து கொள்ளாதீர்கள்
ஏனெனில் பணிவுக்கும்
அடிமைத்தனத்துக்கும்
வித்தியாசம் தெரியாத
மேதாவிகள் உண்டு
📖 பக்கம் 193 / 606
arrow_back
arrow_forward
📋 Copied