வாழ்கை சுழன்றாலும்
மனசு தப்பாமல் சுழல வேண்டும்
அதுவே சீரான பயணம்
ஒப்பீடு நம்பிக்கையை களைக்கும்
வாழ்க்கை ஒரு தாள்
ஒவ்வொரு நாளும்
நாம் எழுதும் வரிகள்
அதின் அர்த்தம்
நம்பிக்கை உள்ளவன்
எப்போதும்
புதிய பாதையை
காண முடியும்
வாழ்க்கை எளிதல்ல
ஆனால் அதில்
அர்த்தம் உண்டாக்குவது
நம்மால்தான்
ஒரே ஒரு நிமிடம் கூட
விடாமல் செய்த முயற்சி
பல ஆண்டுகளுக்கு
நம்பிக்கை தரும்
பழகும் மனிதர்களை
தேர்ந்தெடு
நெருப்புடன் கைகோர்த்தால்
வெந்தாலும்
ஒளியாய் மாறுவாய்
சோகமான இரவுகள் கூட
நம்மை வலிமையாக்கும்
காலையைக் கொடுக்கும்
நீயே உன்னை பலவவீனன்
என்று நினைப்பதே
மிகப்பெரிய பலவீனம்
தேவையானவற்றை பேசி
தேவயற்றவையை வீசி
செல் பேச்சில் கட்டுப்பாடுத்
தான் வேண்டும்
📖 பக்கம் 192 / 606
📋 Copied