முடிவுகளை அறிவதற்கும் முயற்சிகளை தொடங்குவதற்கும் இடையில் இருக்கும் இடம் தான் நம்முடைய எதிர்காலம்
நமக்கு ஒத்துப்போகாத உறவுகளுடன் தொங்கிகொட்டே இருப்பதால் மனம் ஒரு குரங்கு தான்
சோம்பல் நீக்கி உங்களின் திறமைகளை வெளிப்படுத்துங்கள் உங்கள் உழைப்பின் மூலம் நீங்கள் வெற்றியை அடையலாம் நினைவில் வைக்குங்கள் முயற்சி இல்லாமல் வெற்றி கிடையாது
விருப்பங்கள் ஏதுமில்லை விரும்பிய ஒன்றை இழந்த பிறகு
அமைதியைத் தேடாதே அமைதியாய் மாறி விடு
எல்லோருக்கும் பிடித்தவளாக தான் இருக்கிறேன் இருந்தும் ஏனோ இந்த தனிமை