சோதனை எந்த அளவு
கடினமாக இருக்குமோ
அதற்குரிய கூலியும்
அதே போன்று
அதிகமாக இருக்கும்
சோதனை எந்த அளவு
கடினமாக இருக்குமோ
அதற்குரிய கூலியும்
அதே போன்று
அதிகமாக இருக்கும்
முடிவு என்னவாக இருந்தாலும்
முயற்சியின் அர்த்தம் வீண் போகாது
நம்பிக்கை இல்லாத கனவு
வெறும் கற்பனைதான்
சோகத்தைப் போக்க
வார்த்தைகள் தேவையில்லை
புரிந்து கொள்ளும் நொடிகள் போதும்
இந்த இரண்டு விஷயங்கள்
நம் வாழ்க்கையில் உதவாது
தாழ்வு மனப்பான்மை
தலைக்கனம்
நாம் நம்புகிற அளவுக்கு
நம்மால் சாதிக்க முடியும்
உணர்வுகளை
அடக்கி வாழ்வதே
உண்மையான வலிமை
பலம் இருக்குன்னு
எதிரியையும்
பணம் இருக்குன்னு
செலவையும்
சம்பாதிக்க கூடாது
நம்முடைய மனமும் உள்ளமும்
தெளிவாக இருக்குமானால்
நம்மை யாராலும்
வீழ்த்த முடியாது
இன்றைய நாளை
சிறப்பாக
வாழ கற்றுக் கொள்
ஏனெனில்
நாளை என்பது
விதியின் கைக்குள் இருக்கின்றது