அழகான தருணங்கள்
அனைத்தும் திட்டமிடப்படுவதில்லை
சில நேரம் அவை
திடீரெனவே ஏற்படுகின்றன

வாழ்க்கையை
மெதுவாக விரிக்க தெரிந்தால்
அழகு சிதறாமல் தெரியும்

வாழ்க்கை என்பது
ஒரு பாடல் அல்ல
ஒவ்வொரு வரியும்
நாம் எழுத வேண்டிய கவிதை

முயற்சி என்னும்
படிக்கட்டில் ஏறினால்
தான் வெற்றி என்னும்
இலக்கை அடைய முடியும்

ஒன்றும் புரியவில்லை
புரியாத விஷயத்தை
புரிய வைக்க
நினைப்பதலோ
புரிந்த விஷயம் கூட
புரியாமல் போகிறது

வாழ்க்கை சவால்களை
தாண்டும் பயணம்
ஒவ்வொரு அடியிலும்
நம்பிக்கையை
உறுதியாகத் தாங்கி
கடைசி வரை
பயணிக்கத் தவறாதீர்கள்

சிரிப்பை காக்கும்
திறமை தான் வாழ்வின்
மிகப்பெரிய செல்வம்

உறக்கம் தொலைந்த
இரவுகளில் நினைவுகள்
விழித்துக் கொள்கிறது

இன்று நீ விடாமல் செய்த வேலை
நாளைய வெற்றிக்கான விதை

உன்ன மதிக்கிறவங்க
கிட்ட அன்பா இரு
மதிக்காதவங்க கிட்ட
எப்போதும் திமிராவே இரு