வெற்றி ஒவ்வொரு தோல்வியிலும்
மறைந்திருக்கும் ஒரு புத்திசாலி
வெற்றி ஒவ்வொரு தோல்வியிலும்
மறைந்திருக்கும் ஒரு புத்திசாலி
கடந்து வந்த பாதை
கண்ணீரால் நனைந்தாலும்
எதிர் வரும் பாதை
சிரிப்புடன் தோன்றட்டும்
தோல்வி வழிகாட்டும் வரை
வாழ்க்கை செல்லும் பாதை புரியாது
நாம் உயரத்தை அடைய
தன்னை ஏணியாக்கி
கொள்பவர் தந்தை
நம் கண்களில் விழும் கண்ணீர்
நாம் காட்டும் சிரிப்பை விட
உண்மையானது
வாழ்க்கையின்
இன்னொரு பகுதியை
காட்டியது தனிமை
அப்போ சிந்தித்து பார்க்கும்
போது தான் புரிந்தது
என் வாழ்க்கையின் நிலைபாடு
மௌனமாக இருப்பதை விட
புரியாமல் பேசப்படும்
வார்த்தை தான்
அதிகம் கொல்லும்
மற்றவர்களை
தரம் தாழ்த்தி பேசுவதால்
ஒருபோதும் அவர்களின்
தரம் குறையப் போவதில்லை
வாழ்க்கையில் ஒரு தடுமாற்றம்
முழு பயணத்தை தீர்மானிக்க முடியாது
புடிச்சவங்க
யாரும் நினைக்கிற
நேரத்துலகூட
இருக்கிறது இல்ல