எனக்காக
நீயிருக்கின்றாய்
என்ற உணர்வே
வாழ்க்கையை
அழகாக்கி
கொண்டிருக்கின்றது
ஒவ்வொரு நொடியும்
எனக்காக
நீயிருக்கின்றாய்
என்ற உணர்வே
வாழ்க்கையை
அழகாக்கி
கொண்டிருக்கின்றது
ஒவ்வொரு நொடியும்
வாழ்வில் அற்புத மாற்றங்களை
கொண்டு வரும் யோசனைகள்
புத்தகங்களிலிருந்து வந்தவையே
பிரச்சினைகள்
நம்மை செதுக்க
வருவதாக நினைத்து
எதிர் கொள்ளுங்கள்
சிதைந்து போகாதீர்கள்
வாழ்க்கை என்பது
ஓர் ஓவியம்
நிறங்களை நீயே
தேர்ந்தெடுக்க வேண்டும்
வாழ்க்கையில் மாற்றம்
என்பது நினைத்தால்
மட்டும் வராது
அதற்காக உழைத்தால்
மட்டுமே வரும்
முட்டாள்
பழி வாங்க துடிப்பான்
புத்திசாலி
மன்னித்துவிடுவான்
அதி புத்திசாலி
அந்த இடத்திலிருந்து
விழகி விடுவான்
பல உறவுகள்
நமக்கு முதலில்
அழகாக நேரத்தை கொடுத்து
இறுதியில் ஆழமான காயத்தை
கொடுத்துவிட்டுச் செல்கின்றனர்
சில இடைவெளிகள்
நம்மை நாம்
புரிந்து கொள்ள
ஒரு வாய்ப்பு
இனிமேலாவது துவங்கு
நேற்று துவங்காததை எண்ணுவது
தாமதமே தரும்
சரிவுகள்
வாழ்க்கையின் ஒரு பகுதி
உயர்வு உங்கள் முயற்சியின் பலன்