முடிந்தால் வெல்லலாம்
முடியாவிட்டாலும்
முயற்சித்தவன்
வலிமையைக் காண்பித்துவிட்டான்
எப்புடி
வேணா வாழ்வங்கறதுக்கு
பேரு வாழ்க்கை இல்லை
இப்படித்தா வாழ்வங்கறதுக்கு
பேரு தான்வாழ்க்கை
தன்னம்பிக்கை
அதிகம் கொண்ட மனிதன்
தன் தேவைக்காக எதற்க்கும்
எங்கும் கைகட்டி நின்றதில்லை
முடியும் வரை போராடு
சற்று ஓய்வெடுத்து
மீண்டும் போராடு
ஏனெனில்
இந்த உலகம்
மிகப் பெரியது
மனதில் நம்பிக்கை இருந்தால்
உலகமே உனக்குச் சாயும்
பிடித்து விட்டால்
மறக்க தெரியாமல்
குழந்தை போல
அடம்பிடித்து நிற்பது
தான் மனதின் குணம்
கடினமான நாட்கள்
உங்கள் சக்தியை சோதிக்காது
அதை உருவாக்கும்
சூழ்நிலை உன்னை சோதிக்கும்
ஆனால் அதற்கு முன்பு
நீ உன் மனதை தயார் செய்து கொண்டால்
எந்த போராட்டமும் உன்னை
வீழ்த்த முடியாது
விழுவதற்கு உன்
கால்கள் முடிவு
செய்தால் எழுந்து
ஓடுவதற்கு உன்
மனதை தயார் செய்
எல்லா சிரமங்களும்
கடந்து செல்லும் போது
வாழ்க்கை அழகாக மாறும்
விளையாட தெரிந்த
குழந்தையாக இருந்தாலும்
வாழ்க்கை ஆட்டம்
ரொம்ப கஷ்டம் தான்
நம்ப வாழ்க்கையில
சில பேர் எப்படி
உள்ள வராங்க எதுக்கு
வெளியே போறாங்கனு
ஒன்னுமே புரிய மாட்டிங்குது
📖 பக்கம் 155 / 606
📋 Copied