விழுந்துவிட்டோம் என்று
நினைப்பது
வாழ்க்கையின் முடிவல்ல
மீண்டும் எழுந்து விடுவோம்
என்ற "இருங்க பாய்" மொமெண்ட்
வாழ்க்கையில் இருந்தால் தான்
நம்மை வெற்றிக்கு
அழைத்து செல்லும்
பிரிந்து விட்டால் இறந்து
விடுவோம் இது காதல்
இறந்தால் மட்டுமே
பிரிந்து விடுவோம்
இது தான் நட்பு
ஒவ்வொரு முயற்சியும்
வெற்றிக்கு ஒரு அடிக்கல்
இழந்த அனைத்தையும்
மீட்டுவிடலாம் நம்பிக்கையை
இழக்காதிருந்தால்
நிம்மதியான
உறக்கம் கூட இங்க
பல பேருக்கு
கிடைக்கிறது இல்ல
சில மனிதர்கள்
வாழ்க்கையில் அழுவது
யாரும் விட்டு
சென்றதற்காக அல்ல
தவறான மனிதரை
தேர்ந்தெடுத்ததற்காக
ஒருநாள் என்றும் வராது
வர வேண்டும் என்றால்
இன்றைய நாளை
உருவாக்க வேண்டும்
வெற்றிக்கு சீட்டு இல்லை
முயற்சிக்கே வாய்ப்பு உண்டு
சிரிக்கத் தெரிந்தவன் தான்
வாழ்க்கையை
வெல்லத் தெரிந்தவன்
சுறுசுறுப்பு
ஒருபோதும்
சந்திக்காது
தோல்வியை
📖 பக்கம் 118 / 606
📋 Copied