நேர்மறை சிந்தனை
உள்ளவனை விசத்தால்
கூட கொல்ல முடியாது

நிறைய சிரித்துப் பார்
கஷ்டங்கள் குறைந்து
விடும் கொஞ்சம்
சிந்தித்துப் பார்
கஷ்டங்கள் மறைந்துவிடும்

ஒரு முடிவில்
நம்பிக்கை இருந்தால்
அந்த பாதையில் ஒளி இருக்கே

வாய்ப்புகள்
கிடைக்கும்போதே
அதை சரியாக
பயன்படுத்திக் கொள்
ஏனென்றால் வாய்ப்புக்கு
மறு பெயர் தான் வாழ்க்கை

சிலர் காயப்படுத்தும்
போது வராத வலி
அதை நியாயப்படுத்தும்
போது வந்துவிடுகிறது

உரிமையோடு
சண்டை போட்டு
கோபபடுறவங்க
மனசுல தான் ஆழமான
அன்பு அழியாமல்
இருக்கும்

தேடியது கிடைக்கும்
போது தான்
தேடல் கூட இன்னும்
அழகாகிறது

உன்னுடைய உழைப்பே
உனக்கு சிறந்த அதிர்ஷ்டம்

நம்பிக்கையுடன் நடந்த
பாதை தான் நினைவில் நிற்கும்

ஆணாக இருந்தாலும்
பெண்ணாக இருந்தாலும்
எப்போதும் விட்டு போகாத
ஆண் பெண் நட்பு
கண்டிப்பாக இருக்கும்