கண்ணீரின் பின்னே இருக்கிறது
கடற்கரை போன்ற நிம்மதி
ஒரு நாள் என்றும் வராது
இன்று தான்
துவக்கவேண்டிய நாளாகும்
உங்களுக்கு
பிடித்தாற் போல்
வாழுங்கள்
உங்களை பிடிப்பதற்காக
வாழாதீர்கள்
நல்லதொரு
மாற்றங்கள்
நம்மிடையே
தவறுகளை
திருத்தி கொள்ள
ஒரு வாய்ப்பாக
(தெளிவு)
நிச்சயமாக துன்பத்துடன்
இன்பம் இருக்கிறது
இன்பம்
துன்பம்
இரண்டும்
நிரந்தரமில்லா
நீர்குமிழிகளே
வலியை சொல்ல
வார்த்தைகள் இல்லாதபோது
கண்ணீர் தான் பேசும் மொழி
குறிக்கோளை முடிவு
செய்த பின் அதற்கான
முயற்சிகளை மட்டும்
கவனம் செலுத்துங்கள்
வாழ்வில்
இரு போராட்டம்தான்
ஜெயித்தவர்
தக்கவைத்துக்கொள்ளவும்
தோற்றவர் ஜெயிக்கவும்
போராடுகிறார்
முயற்சியை
தொடங்கும் தருணமே
வெற்றியின் முதல் படி
என்பதை மறந்துவிடாதே
📖 பக்கம் 100 / 606
📋 Copied