நீ ருசித்த
மிச்சமென்றால்
எப்போதும் சுவை
அதிகம் தான்
(தேனீர்)
நினைவு சின்னங்கள்
தேவையில்லை
உனை நினைக்க
நினைவே
நீயான பின்
மனமெங்கும்
விரல்களின் மென்மை
தோலில் நடனம் ஆடும் போது
ஆசையின் தீ அணையாமல் எரிகிறது
நம்ம இல்லாம சந்தோஷமா
இருப்பாங்கன்னா விலகியும்
போகலாம் விட்டும்
போகலாம் தப்பே இல்ல
தொலைதூரம் நீ
சென்றாலும் வெகுதூரம்
உன்னை காதலிப்பேன்
இதயம் துடிக்கிறது என்றால்
அது வாழ்வதற்காக மட்டுமல்ல
ஒருவருக்காக உண்மையாக காதலிப்பதற்கும்
நீ வரும்
வழியில்
விழி நொடியும்
யுகமாய் நகர்கிறதே
நீரலையாய் தளும்பும்
உன் நினைவலைக்கு
சுதி சேர்கிறது
கொலுசொலியும்
அன்பால் தொடாத
பாதை கூட
அழகாக மாறும்
தவிர்க்க முடியாத
காலை நேர
தேனீராய்
நம் நினைவுகளையும்
நான் சுவைக்க
தவறுவதில்லை
அன்பே
💖 பக்கம் 87 / 478
📋 Copied