காதல் என்பது போதை
அல்ல அது முடிவில்லாத
அன்பின் பாதை
பூ போன்ற மனம்
என்றாய் ரசித்தேன்
இப்படி வாட விடுவாய்
என்று தெரியாமல்
உன் நினைவு
தொற்றி கொண்டால்
என்னுள்ளும்
பல கிறுக்கல்கள்
கவிதைகளாக
💖 பக்கம் 478 / 478
📋 Copied