உன் மௌனத்திலும்
எனக்கு காதல் தெரிகிறது
காதல் என்பது வெறும் சந்திப்பல்ல
அது இரு இதயங்களின் நிரந்தர சங்கமம்
என் வாழ்வின் ஒவ்வொரு கணமும்
உன்னோடுதான் இனிக்கும்
நெருக்கம் எனக்கு ஒரு
வசீகர மயக்கம்
அதில் இருந்து
வெளியே வரவே விரும்பவில்லை
தூரம் தற்காலிகமானது
ஆனால் நம் காதல்
நிரந்தரமானது
பேசுகின்றது
உன் நினைவும்
கெஞ்சலும்
கொஞ்சலுமாய்
உனைப் போலவே
எனையும் மௌனமாக்கி
தொடாமல் தொட்ட உணர்வே
ரொமான்ஸின் உச்சம்
கொஞ்சும் மொழியில்
கெஞ்சும் உன்
வார்த்தைகளில் என்
கோவம் மறைந்து போகிறது
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்
வாழ்தலின்
சுகமறிந்தேன்
உன் காதலில்
தொட்டுவிட்டு சென்ற
விரல்கள் கூட
நினைவில் நின்று வலி தரும்
இருவர் மட்டும்
பேசாத மௌனம் கூட
காதலின் மொழியாக மாறுகிறது
💖 பக்கம் 469 / 478
📋 Copied