💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
என் கனவுக்கும்
உயிருண்டு
கண்ணுக்குள்
நீயிருப்பதால்
காதலாய்
content_copy
கண்கள் பார்த்ததும்
நடனம் ஆடியது இதயம் அல்ல
ரத்தம் முழுக்க ஓடிய ஆசைதான்
content_copy
வாசனை கூட
நினைவாக மாறும் போது
ஆசை வெறும் எண்ணம் அல்ல
content_copy
தூரம் இருந்தாலும்
உள்ளம் எப்போதுமே
அருகில் தங்கும்
content_copy
மெட்டியில் விலங்கிட்டு
இதய சிறைக்குள்
உனதாக்கி கொண்டாய்
எனை காலமெல்லாம்
உன் காதல்
கைதியாய் நான்
content_copy
தொட்ட இடத்தில்
துடிப்பு ஏறினால்
அது ஆசை அல்ல
ஆழமான உறவின் ஓசை
content_copy
பாசம் சில நேரம்
மூச்சை விட
உயிர்க்காக தேவை
content_copy
குழந்தை பிறந்த பின்னரும்
துளி அளவு கூட குறையாத
பாசத்தை தன் கணவனிடமிருந்து
மனைவி விரும்புகிறாள்!
content_copy
மௌனத்தின் மொழியில் மட்டுமே
ரொமான்ஸ் முழுமை பெறுகிறது
content_copy
கை நெருங்கும் தருணத்தில்
இதயம் மெதுவாக
உருகத் தொடங்குகிறது
💖 பக்கம் 448 / 478
arrow_back
arrow_forward
📋 Copied