💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
இதயம் சிலருக்காக மட்டும்
துடிக்க கற்றுக்கொள்கிறது
content_copy
இதயம் ஒரு பெயரை
தட்டும் வரை
காதல் நின்றுவிடாது
content_copy
மௌனத்தின் நடுவே
ஒரு பார்வையே போதும்
அது இதயத்தை உருக்கி
பாசத்தின் அலைகளில்
மூழ்கச் செய்கிறது
content_copy
வாசலில் உன் கை பதித்த
கோலத்தை விட உன் கால்
பதித்த கோலம் அழகு
பின்னர் ஏன் கோலமிடுகிறாய்
வாசலில் உன் கால்
தடங்கள் போதுமானது
content_copy
துடிப்பும்
தவிப்பும்
எனக்கானதாகவே
இருக்க வேண்டும்
உன்னிதயம்
content_copy
உடல் பேசும் மொழியில்
ஆசை தீவிரமாக
கவிதை எழுதுகிறது
content_copy
உன் பேரழகில்
அடங்கும் சூரியன்
என் இதயத்தில்
மீண்டும் உதிக்கிறது
content_copy
இருவரும் பேசாத நேரங்களில் கூட
காதல் வளர்ந்து கொண்டே இருந்தது
content_copy
பயப்படும் என் விழிகள்
நம் விரல்கள் கோர்த்ததும்
பயமறியாமற் போனதே
content_copy
திருமணம் என்பது காதல்
அர்ப்பணிப்பு நம்பிக்கை
மரியாதை தோழமை
ஆகியவற்றில் செழித்து
வளரும் ஒரு வாழ்நாள்
பயணமாகும்
💖 பக்கம் 430 / 478
arrow_back
arrow_forward
📋 Copied