💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
என்னோடு நீ இல்லை
உன்னோடு நான் இல்லை
ஆனால் வாழ்ந்து விட்டோம்
கனவு உலகத்தில்
content_copy
செல்லும் இடமெல்லாம்
உடன் நீயில்லை
என்றாலும்
உன் நினைவுண்டு
கொலுசொலியாய்
content_copy
உண்மை காதல்
உள்ளே நுழைந்தவுடன்
திரும்பவே
முடியாத சக்கரவியூகம்
content_copy
நெருக்கம் வளர வளர
மௌனமும் இனிமையாக மாறுகிறது
content_copy
அருகாமையில் கலக்கும் மூச்சுகள்
இசையைவிட இனிமை தருகின்றன
content_copy
தினமும் துயிலெழுந்து
உனக்காகவே
முகம் பார்க்கிறேன்
உன்னால் நான்
அழகுபெறுவதை
ரசிப்பதற்காக
content_copy
ஆரம்ப புள்ளியும்
நீ முற்று புள்ளியும்
நீ என் வாழ்வில்
அழியா
வண்ண கோலமாய்
content_copy
சத்தமில்லாமல் நெருக்கம் பேசும்
அதுதான் ரொமான்ஸின்
உண்மை மொழி
content_copy
உன் அரவணைப்பில்
ஒரு மழையின் குளிர் இருக்கிறது
ஆனால் உன் முத்தத்தில்
ஒரு தீயின் வெப்பம் இருக்கிறது
content_copy
மூச்சின் தாளத்தில்
இசைக்கப்பட்ட காமம்
என் உடலில் வாசகமாயிற்று
💖 பக்கம் 425 / 478
arrow_back
arrow_forward
📋 Copied