விலகி இருந்தாலும்
ஒவ்வொரு துடிப்பிலும்
இருக்கிறாய் என்பதே
காதலின் வலி
காற்றோடு
கலந்து வரும்
உன் நினைவுச்சாரலில்
நனைகின்றேன்
நானும்
நினைவுகளால்
நிரம்பிய இரவுகள் தான்
காதலின் மழை
என் உயிர் இருக்கும் வரை
நீ என்னோடு வாழ
வேண்டும் என்றில்லை
நீ என்னோடு வாழும்
வரை என் உயிர்
இருந்தால் போதும்
நேரம் நின்று போனதுபோல்
உணர்வு கொள்ளும் அந்த நொடி
ரொமான்ஸ் அதுவே
தழுவலின் வெப்பம்
சில நேரம் வாழ்கையின்
அர்த்தம் என்று உணர்த்தும்
உன்னுடைய பார்வையில்
மறைந்திருக்கும் கவிதை
என் மனதை வழிநடத்தும்
இசை ஆகிறது
பேச நினைத்த வார்த்தைகளும்
தூரமானது உன்னருகில்
சிரிப்பு ஒரே வாக்கியம்
அதில் எழுதப்பட்டிருக்கும்
காதலின் கதை
உன்னுலகுக்குள் எனையும்
அழைத்து செல்லும்
வித்தையேதும்
வைத்திருக்கின்றாய
மூச்சு காற்றில்
உன்னருகில் என்னுலகமும்
மறக்குதே எனக்கு
💖 பக்கம் 413 / 478
📋 Copied