தொட்டவுடனே
துடிப்பை மறந்துள்ளேன்
இதயம் காதலின்
வசப்பட காதல் தான் போதுமா
விழிகளில் இருக்கும் காதல்
உதடுகள் சொல்லாத
உண்மையைக் கூறும்
வெறும் அமைதியில் கூட
இருவரின் மௌனம்
காதலாய் பேசுகிறது
வண்ணங்களில்
வாழ்க்கையில்லை
என்றாலும்
உன் எண்ண அழகில்
வண்ணமானது
நம் வாழ்க்கை
தாங்கிக் கொள்ள முடியாத
வலி யாருக்காக வாழனும்னு
ஆசை பட்டோமோ அவங்களே
வேண்டாம்னு சொல்றது தான்
அன்பு நம்பிக்கையுடன்
கலந்தால் அது வாழ்நாள்
பயணம் ஆகிறது
எனக்காக
துடிக்க உன்னிதயம்
இருக்கென்ற
நினைப்பிலேயே
என்னிதயம்
சீராக துடித்து
கொண்டிருக்கு
விரல்கள் பேசும் மெளனத்தில்
இருதயங்கள் இசையாக உரைகிறன
சிரிப்பின் ஒளியில்
வாழ்க்கை புதிதாய் மலர்ந்தது
மனதில் மலரும் ஒரு நிழல்
வாழ்க்கையைப் பூர்த்தி செய்கிறது
💖 பக்கம் 393 / 478
📋 Copied