விழிகள்
படம் பிடித்த
பிம்பம் மனதிலும்
இடம் பிடித்து விட்டது
அழகிய ஓவியமாய்
நீயாக
நேசிக்கிறேன் என்ற சொல்
வாழ்வின் ஒவ்வொரு
துளியையும் பூக்களாக்கும்
என்னுடைய உலகம்
உன்னில் ஆரம்பிக்கும்
உன்னுடன் முடிகிறது
ஆதவனாய்
நீ சுட்டெரித்தாலும்
ஆனந்தமாய்
காத்திருப்பேன்
மனதில்
உன் நிழலை சுமந்து
முடிவே இல்லாத காதலும்
பிரிவு இல்லாத வாழ்வும்
உன்னிடம் வேண்டும்
உன்னிடம் மட்டுமே வேண்டும்
உன் பெயரை
என் இதயம்
சொல்லும் விதம்
வேறு யாராலும்
உச்சரிக்க முடியாது
உன் ஒவ்வொரு தொடுதலில்
என் உயிர் தீப்பொறியாக எரிகிறது
மழைத்துளியில் நனைவது போல
காதலரின் பார்வையில்
உருகுவது ரொமான்ஸ்
உன்னுடன் பேசும்
சில நொடிகள்
நாள் முழுக்க இருந்த
சோர்வை மறக்க வைக்கிறது
விழிகள் பேசும்
மொழியில்
காதல் எழுதப்படும்
💖 பக்கம் 388 / 478
📋 Copied