💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
நொடிக்கொரு
சிந்தனை இருந்தும்
உன்னை நினைக்க
மறந்தது இல்லை நான்
content_copy
உன் தரிசனத்துக்காகவே
விரைந்தோடுது மனம்
content_copy
சில பேர் சந்திப்பே
வாழ்க்கையின் பாடலாக மாறும்
content_copy
விரல்கள் தொடாத இடங்களை
காதல் எப்போதும் தொட்டுவிடும்
content_copy
உன்னை பார்க்கும்
ஒவ்வொரு நொடியும்
என் இதயத்துக்குள்
ஒரு புதிய துடிப்பு
content_copy
இரவில் நிலவு ஒளியைவிட
கண்களில் விழும்
காமத்தின் வெளிச்சம் அதிகம்
content_copy
எனக்கு பிடித்து
செய்ததை விட
உனக்கு பிடிக்கும்
என்று செய்ததே அதிகம்
content_copy
மௌனத்தின் நடுவே கூட
இரு இதயங்கள்
ஒருவரை ஒருவர்
தேடி இணையும்
இசை போல காதல் ஓடுகிறது
content_copy
காதல் என்பது சுவாசம் போல
அது இல்லையெனில்
உயிரே முழுமையில்லை
content_copy
ஒரு கணம் அருகில்
மறு கணம் தொலைவில்
நீயும் என்ன பொய்மானா
💖 பக்கம் 353 / 478
arrow_back
arrow_forward
📋 Copied