💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
இரவில் நிலவாக மாறினாலும்
பரவாயில்லை
உன் கைகளில் மட்டும்
சூரியனாக ஒளிர விரும்புகிறேன்
content_copy
என் கைகள் உன்னைப்
பிடிக்க முடியாத அளவுக்கு
நீ தொலைவில் இருக்கிறாய்
ஆனால் என் இதயம்
உன்னை காதலிக்க
மிக அருகில் உள்ளது
content_copy
காதல் வந்திடும் போது
சாதாரண வார்த்தைகளும்
கவிதை ஆகின்றன
content_copy
நீ மட்டும் அழகில்லை
உன்னை நினைத்தே
உள்ளுக்குள் இம்சை
செய்யும் உன்
நினைவுகளும் இன்னும் அழகு
content_copy
சருமத்தின் சூட்டில்
நேரமே திசை
தெரியாமல் போகிறது
content_copy
இதழின் அருகில் மூச்சின் துடிப்பு
காதலைக் காட்டும் இரகசிய மொழி
content_copy
கனவின் எல்லையையும்
தாண்டி செல்லும்
காதலின் உண்மை தருணம்
content_copy
எங்கும் பார்வையில்லாமல்
உனது அருகிலேயே இருக்கின்றேன்
அன்பின் மயக்கம்
content_copy
வம்பான
பார்வையை
அம்பாக
எய்கின்றாய்
content_copy
தினமும் நிழலாய்
தொடர்கிறேன்
நீ என் ஒளி என நினைத்து
💖 பக்கம் 35 / 478
arrow_back
arrow_forward
📋 Copied