நெஞ்சில் நெருப்பாய் எரியாது
அவளோட ஒரு பார்வை போதும்
என் உடல் துளைக்கும்
நெஞ்சில் நெருப்பாய் எரியாது
அவளோட ஒரு பார்வை போதும்
என் உடல் துளைக்கும்
யாரும் அழைத்தால்
மட்டுமே கேட்கும்
என் இதயம்
அவளை மட்டும்
நினைத்தாலே ஒளிர்கிறது
இனிய காதலர் தின வாழ்த்துகள்
தேடும் மனதை
ஏமாற்றியதில்லை
கண்ணெதிரே
வந்து விடுகின்றாய்
இடைவெளி நீண்டாலும்
இடைவேளை விடாது
நினைவுகளை பரிமாறிக்
கொள்வதே ஆழமான காதல்
எண்ணற்ற கவிதைகள்
ஏட்டில் எழுதினாலும்
உனக்காக மையில்
கலந்து விழியிலொரு
கவிதை நீ ரசிக்க
நீ நடக்கும்போது
பூக்கள் மலர்கிறதே
அது என் இதயத்தின் உவமை
இரு விழி
கவி எழுத
வீழ்ந்தேன்
உன் இதயத்தில்
ஒரு நொடிக்கு கூட
பின்தங்காமல் துடிக்கும் இதயம்
ஒருவருக்காகவே துடிக்க ஆரம்பித்தால்
அதுவே நிஜமான பாசம்
இதயம்
இடம்மாறினால்
உதயமாகும் காதல்
இதழ்கள் இடம் மாறினால்
உருவாகும் கவிதை
தாய்மடி தேடும்
குழந்தையாய்
மனம் நாடுது
உனை துன்பத்திலும்