பார்வை மட்டும் போதுமானது
ஆயிரம் வார்த்தைகளை விட
இதயம் உருக
உலகம் சுழல்வது
நின்றாலும்
உன் நினைவு
என்னுள் சுழல்வது
நிற்காது அன்பே
விடியலின் ஒளியில் கூட
அவளின் சிரிப்பு வெல்லும்
உன்னிடம் பேசும்
ஒரு நொடி கூட
ஒரு முழு வாழ்க்கையை
போல் உணர்கிறேன்
உன் நினைவுகளை
சுமந்து வருவதனால்
என் கிறுக்கல்கள் கூட
கவிதையாகிறது
அழகைக் கண்டது கண்ணால்
ஆனாலும் காதலானது இதயத்தால்
புரியாத போதும்
ரசிக்க தூண்டும்
கவிதையாய் தூண்டுகிறாய்
மனதை
பார்வையில் பேசி
உன் அருகாமையில்
ஒவ்வொரு நொடியும்
காதல் காவியமாய் மலர்கிறது 💞
உன்னை நினைத்து
விழித்திருக்கும் இரவுகள்
கனவுகளை விட அழகானவை
கண்ணோட்டத்தில்
காதல் இல்லை
அந்த ஒரு பார்வையில்
உயிரோட்டம் இருந்தது
💖 பக்கம் 18 / 478
📋 Copied