உறங்காமல்
அடம் பிடிக்குது
கண்களும்
உனை காண
வேண்டும் என்று
வார்த்தைகள் இல்லாத
நேரங்களில் கூட
இரு கண்கள் காதலிக்கத் தெரிந்தன
கண்ணோடு
நீ கலந்ததிலிருந்து
கண்களும் அடிக்கடி
ரசிக்குது
கண்ணாடியில் என்னை
பேசத் துடிக்கும்
வார்த்தைகளை விட
உன் மௌனமான பார்வையில்
ஆயிரம் அர்த்தங்கள்
புதைந்து கிடக்கின்றன
கண்களில் தெரியும் ஒளி
இதயத்தில் மலரும் காதலின் சின்னம்
மாறினேனா
எனை மாற்றினாயா
இனம்புரியா
இதமான இம்சைகள்
உன்னால்
விஷத்தின் ருசி காதல்
பிரிவில் தெரியும்
மனதிற்கு பிடித்தவர்களையும்
அதிக பாசம் வைப்பவர்களையும்
தொலைவில் வைத்தே
அழகு பார்க்கிறது விதி
கண்கள் பேச
இதயம் கேட்கும்
அந்த நொடி தான்
ரொமான்ஸின் உச்சம்
உன் சிரிப்பில்
நான் கண்டது
என் வாழ்வின் விடை
💖 பக்கம் 169 / 478
📋 Copied