💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
வெளிச்சமாக பேசாமல்
இருளிலும் மனதை உருக்கும்
காதல் ஒரு கரிசனம்
content_copy
உனக்காக
பொறுமையாக
காத்திருப்பதும்
ஒரு அழகு தான்
content_copy
தொட்டதில்லை என்றாலும்
உள்ளத்துள் எப்போதும்
வாழும் ஒருவரே காதலன்
content_copy
பயணம் முன்நோக்கி
தொடர்ந்தாலும்
மனம் பின்நோக்கியே
நகர்கிறது
நீ வருவாயென
content_copy
கோர்த்து வைத்த
வார்த்தைகளை
எல்லாம்
கொய்து விட்டாய்
பார்வையில்
content_copy
கண்களில் விழுந்த சிரிப்பு
மனதின் எல்லைகளை உடைத்தது
content_copy
காதல் என்பது
ஒரு உணர்வு அல்ல
உன்னுடன் வாழும்
ஒவ்வொரு நொடியும்
content_copy
வாழ்க்கை என்று
ரசித்த உன் வரிகளெல்லாம்
எனை வதம் செய்கிறது
வெறும் வார்த்தை என்று
நீயெனக்கு உணர்த்த
content_copy
கண்ணோட்டத்தில்
காதல் இல்லை
அந்த ஒரு பார்வையில்
உயிரோட்டம் இருந்தது
content_copy
விரல்கள் பின்னிய பின்பு
நெஞ்சங்கள் ஒன்றிணைவது
கதை தான்
💖 பக்கம் 113 / 478
arrow_back
arrow_forward
📋 Copied