எதிர்த்து நிற்கும் துணிவை
பெற்று விட்டாலே போதும்
எத்துன்பமும் பறந்து விடும்

வாழ்க்கைல நமக்காக
யாருமே இல்லைனு
நினைக்காதீங்க
வாழ்க்கையே நமக்காகத்தானு
நெனைச்சு செமயா வாழுங்க

உங்களின் இன்றைய
செயல் தான்
உங்களுக்குரிய
நாளைய பொழுது
எது என்பதை
தீர்மானிக்கும்

முட்களையும் ரசிக்க கற்றுக்கொள்
வலிகளும் பழகிப்போகும்

உங்கள் மனதை நீங்கள்
ஆட்டுவிக்க வேண்டும்
உங்கள் மனம் உங்களை
ஆட்டுவிக்கக் கூடாது

மற்றவர் வளர்ச்சி
பிடிக்கவில்லை என்றால்
உன்னுடைய முன்னேற்றம் முடங்கும்

வாழ்வில் வலிகளும்
காயங்களுமே மனிதனை
மாற்றுகிறது சிலரை
அமைதியாகவும்
சிலரை அரக்கனாகவும்

என் காதலும் அனாதை
ஆனது நீ என்னை
விட்டுச்சென்ற பின்

எழுதி விடு
தலையெழுத்தையும்
சேர்த்து
உன் விருப்பப்படியே
உன் வாழ்க்கை
உன் கையில்

இதயங்களை பசியாற்ற
பொய்யை
உணவாக்குகிறார்கள்