✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
அடுத்தவர் முதுகில்
சவாரி செய்யும் சிலர்
அறிவதில்லை
சொந்தகால்களின்
வலிமையை
content_copy
கனவு காணும்
தைரியம் இருந்தால்
வெற்றிக்கு தடைகள் இல்லை
content_copy
சோகத்தை மறைக்க சிரித்தாலும்
இதயம் மட்டும்
மவுனமாக அழுகிறது
content_copy
வானவில்
தோன்றும் போது
வானம் அழகாகிறது
நம்பிக்கை
தோன்றும் போது
வாழ்க்கை அழகாகிறது
content_copy
தீப்பெட்டியின் கடைசி
குச்சியில் இருக்கும் கவனம்
முதல் குச்சியில் இருந்தால்
வாழ்க்கையில் ஜெயித்து விடலாம்
content_copy
உடைந்த கண்ணாடி
பல பிம்பங்களை காட்டும்
பிரிந்த நட்பு
பல முகங்களை காட்டும்
content_copy
அழகு காட்சிகள்
சாலையில் இல்லை
மனதில் தான் இருக்கின்றன
content_copy
தோல்வியை கட்டுக்குள்
வைக்கும் வலிமைதான்
வெற்றியின் வேராகும்
content_copy
இந்த உலகில் மிகவும்
நல்லவராக இருக்காதீர்கள்
உங்களை முட்டாளாக்க
அனைவரும் முகத்தில்
முகமூடி அணிந்திருப்பார்கள்
content_copy
நாளை எப்படி இருக்கும்
என்று யாருக்கும் தெரியாது
ஆனால் இன்று நம்மால்
எவ்வளவு சிறப்பாக
வாழ முடியும் என்பது
நம்மை பொறுத்தது
📖 பக்கம் 43 / 606
arrow_back
arrow_forward
📋 Copied