தேடுவதற்கு
யாராது இருந்தால் தான்
தொலைந்து போவதில் கூட
சுவாரசியம் உண்டு
தேடுவதற்கு
யாராது இருந்தால் தான்
தொலைந்து போவதில் கூட
சுவாரசியம் உண்டு
ஒரு நாள் என்றும் வராது
இன்று தான்
துவக்கவேண்டிய நாளாகும்
சில சொற்கள் பேசாமல்
விட்டுச் செல்லும் போது தான்
சோகத்தின் எடை புரியும்
என்னடா வாழ்க்கை
என்ற காலம் மாறி
எங்கடா வாழ்க்கை
என்ற காலம் ஆனது
இதுவும் கடந்து போகும்
வார்த்தையில் இலகு
வாழ்க்கையில் கடினம்
முயற்சி செய்ய மறுக்காதவன்
தோல்விக்கு அடிமையாக மாற மாட்டான்
பொறாமை தீயைப் போல
அதை ஓட்டினால் சாம்பலாகி விடுவாய்
கடந்து வந்தால் வெற்றி
உன்னையே அணைத்துவிடும்
சில சமயங்களில்
நம் தலைகனத்திற்கும்
முக்கியத்துவம்
கொடுக்க வேண்டும்
இல்யென்றால்
நம் சுயமரியாதை
என்ற ஓன்றை
இழக்க நேரிடும்
முடியாது என்பவன்
கற்பனை செய்வான்
முயற்சிக்கிறவன்
வாழ்க்கை உருவாக்குவான்
வீழ்ந்தால் மீண்டும் எழு
உன் பயணம் நிறைவதற்கு
இன்னும் தூரம் உள்ளது