வாழ்ந்த நாள்கள்
எண்ணிக்கையால் அல்ல
அனுபவத்தால் பெரிதாகும்
வாழ்ந்த நாள்கள்
எண்ணிக்கையால் அல்ல
அனுபவத்தால் பெரிதாகும்
துவக்கம் எவ்வளவு பெரியது
என்பதல்ல முக்கியம்
அதை எவ்வளவு
நேசித்து வாழ்கிறோம்
என்பதே பொருள்
எடுத்து வைப்பது
சிறிய அடியாக
இருந்தாலும்
எட்டுவது சிகரமாக
இருக்க வேண்டும்
நாளை இல்லை
இன்று தான்
செயல் படவேண்டிய நேரம்
அனைத்தையும் இழந்தாலும்
நம்பிக்கையை இழக்காதே
அமாவாசை என்பது
தேய்பிறையின் முடிவு தானே
ஒழிய நிலவின் முடிவல்ல
வாழ்க்கை
முடியும் வரையிலும்
ஒரு புதிராகவே இருக்கிறது
எதிர்ப்பார்ப்பினை விடுத்து
ஏற்றுக் கொள்ளும் பண்பை
வளர்த்துக் கொண்டால்
சுகம்தான் ஒவ்வொரு பொழுதும்
சில நேரங்களில்
நீங்கள் ஒரு முட்டாள் என்று
பாசாங்கு செய்ய வேண்டும்
ஏனென்றால் அவர்களால்
எவ்வளவு தூரம் செல்ல முடியும்
என்பதை பார்ப்பதற்காக
மதித்தால்
மலராக இரு
மிதித்தால்
முள்ளாக இரு
கனவுகள்
சிறியதாக இருந்தால்
வாழ்க்கையும்
சிறிதாகவே இருக்கும்
பெரிய கனவு
காண்பதற்கு பயப்படாதே