காலம் அறிந்து
தேடுதல் தேவையானது
காலம் தவறிய
தேடுதல் தேவையற்றது
காலம் அறிந்து
தேடுதல் தேவையானது
காலம் தவறிய
தேடுதல் தேவையற்றது
தொடர்ந்து முயற்சி செய்
ஏனெனில் இன்று
உனக்காக மூடிய கதவு
நாளை திறக்கலாம்
நேர்காணலில் தோல்வி பெற்றவர்கள்
வாழ்வில் புத்திசாலிகள் ஆகிறார்கள்
எதிர்பாராத பாதையில்
நடந்தால் தான்
வாழ்க்கை நிறைவாகிறது
இஷ்டப்பட தெரிந்த உனக்கு
கஷ்டப்பட ஏன் தெரியவில்லை
கஷ்டத்தை இஷ்டப்பட்டு
ஒத்துக்கொள்ள முற்படு
சில உறவுகள்
பளீரென
வந்து அதிரடியாக
பல மாற்றங்களை
செய்து விட்டு
மின்னலாய்
சென்று விடுகிறார்கள்
நம்வாழ்வில்
யாரும் யாரையும்
விட்டுவிட வேண்டாம்
சிறை பிடிக்காமல் இருங்கள்
அதுவே சிறந்தது
வாழ்க்கை நீளத்தைப் பற்றியது
அல்ல அர்த்தத்தைப் பற்றியது
வாழ்க்கையில
என்ன வேணா மாறலாம்
எப்ப வேணா மாறலாம்
ஆனா எந்த சூழ்நிலையிலும்
நாம மாறக்கூடாது
சோதிப்பது காலமாக இருந்தாலும்
சாதிப்பது நீங்களாக இருங்கள்