வாழ்த்தினாலும்
தாழ்த்தினாலும்
சிரித்து கொண்டே இரு
காலம் அவர்களுக்கு
பதில் சொல்லும்
மகிழ்ச்சியை
வெளியே தேடாதே
அது உள்ளேயே இருக்கிறது
அறிவாளினு காட்டி
அவஸ்தபடுறதவிட
முட்டாளுங்கிற பட்டத்தோடு
லைப்ப ஜாலியா
கடந்திடணும்
ஒரு தவறு நடந்தால்
பிழைகளை உங்களில்
இருந்து தேடுங்கள்
மற்றவர்களில் இருந்து
தேடாதீர்கள்
இடைவெளி இல்லாமல்
வேலை பார்த்தால்
இடையூறுகள் கூட பயந்து ஓடும்
நீ போராடும்
ஒவ்வொரு வினாடியும்
உன் வெற்றிக்கு
அடித்தளமாக இருக்கும்
நம் முன்னேற
அடுத்தவரை விழுங்கி
முன்னேற நினைக்காத
உன் வாழ்நாளில்
துன்பத்தை தந்து
தூக்கத்தை இழக்க
நேரிடும் பிற்காலத்தில்
தூரமிருந்து ரசிக்கிறேன்
பக்கமிருந்து தொலைத்த
உறவுகளை
பல உறவுகள்
நமக்கு முதலில்
அழகாக நேரத்தை கொடுத்து
இறுதியில் ஆழமான காயத்தை
கொடுத்துவிட்டுச் செல்கின்றனர்
பணத்தை மட்டும் சேர்க்காமல்
நண்பர்களையும் சேர் வாழ்வில்
மகிழ்ச்சி வேண்டுமென்றால்
📖 பக்கம் 30 / 606
📋 Copied