நீ வெற்றி பெற விரும்பினால்
முதலில் உன்னை மாற்றிக்கொள்
ஏனென்றால் வெற்றிக்கு
புதிய மனநிலை தேவை
நிஜங்கள் எழுதும் கதையில்
நினைவுகள் மட்டுமே இங்கு
கதாபாத்திரங்கள்
சில வேதனைகள்
சொல்ல முடியாது ஆனால்
வாழ கற்றுக்கொடுக்கின்றன
ஓவர் நைட்ல் ஒபாமா
ஆக முடியாது அதற்கு
முயற்சியும் பயிற்சியும்
காலமும் தேவை
செயல்களில் இருக்கும்போது
வார்த்தைகளுக்கு இடமில்லை
மதி கொண்டு முயற்சித்தால்
விதி என்று ஏதுமில்லை இங்கு
காற்று எப்படி வீசுகிறதோ
அதே போலவே
வாழ்க்கையும் நம்மை
இழுத்துச் செல்லும்
அடுத்த படி
எப்போது எடுக்கப் போகிறாய்
என்பதே உன் வாழ்க்கையை
முடிவு செய்யும்
பிடித்தவர்களிடம் அன்பாய்
இருப்பதை விட
உண்மையாய் இருங்க
அன்பை விட உண்மை
அதிக மகிழ்ச்சியானது
அதிக ஆழமானது
பிடித்தவை சலிப்பாகிறது
சலிப்பு பெரும்
வெறுப்பாகிறது
வெறுப்பு கோபம்
அடைய செய்கிறது
கோபம் பிறரை
கண்டபடி சாடுகிறது
📖 பக்கம் 28 / 606
📋 Copied