வார்த்தைகள் வெளிப்படுத்தாத
அன்பையும்
புன்னகை வெளிப்படுத்தி
விடுகிறது
வார்த்தைகள் வெளிப்படுத்தாத
அன்பையும்
புன்னகை வெளிப்படுத்தி
விடுகிறது
அழகு என்பது
உருவத்தில் அல்ல
நடத்தையில் இருக்கிறது
அடுத்தவர்களை
தரம் தாழ்த்தி
பேசுவதெல்லாம்
நம் தரத்தை
நாமே குறைத்துக் கொள்வது
என்பதை அறிக
இழந்ததை நினைத்தால் துக்கம்
கற்றதை நினைத்தால் வளர்ச்சி
நம்பிக்கை கொண்டவரிடம்
தோல்வியும் வெற்றியின்
படியாக மாறும்
ஒரு குழந்தையைப் போல
இந்த பிரபஞ்சத்தைக் காண்பது
இன்னும் பேரின்பம்
மற்றவர்கள் கனவு காணும்
விஷயங்களை நீ செய்து காட்டு
முடியாது என்று சொன்னவர்களே
உன் வெற்றியை பார்த்து
மௌனமாகிப் போவார்கள்
எதிர்பார்ப்புகள்
அதிகமாக இருந்தால்
வலியும் அதிகமாக இருக்கும்
மநினைவுகளால் மட்டுமே
வாழ முடியாது
வாழ முயற்சியும் தேவை
பயமின்றி முயற்சித்தால்
வெற்றியும் பயமின்றி வரும்