என் நாள் எவ்வளவு
கஷ்டமாக இருந்தாலும்
ஒரு நிமிடம் உன்னிடம்
பேசினால் எல்லாம்
கஷ்டமும் பறந்து போகும்
முயற்சி தான் அசாதியத்தை
சாத்தியமாக்கும் மந்திரம்
குறைகள் காணும்
உலகில் நிறைகள்
தெரிவதில்லை
எப்பொழுதும்
மனதை மகிழ்ச்சி
பொங்க வைத்திருங்கள்
சிறு கவலையும் பாதிக்காது
பெரும் துன்பமும்
கடந்து விடும்
மௌனம் பேசும்போது
மனசுக்குள் ஒரு புயல் அடிக்கிறது
சில வலிகள்
கண்ணீராகவும் வராது
நொறுங்கிய உள்ளமாகவே
பதிந்து போகும்
முடியும் என்று
தெரிந்தால் முயற்சி எடு
முடியாது என்று
தெரிந்தால் பயிற்சி எடு
கஷ்டம் தாங்கிய காலமே
வெற்றியின் விதை நாட்டும் நிலம்
அவ்வப்போது தொலைதூரப் பயணம்
சென்று அங்கேயே தொலைத்து
விட்டு வாருங்கள் உங்களைத்
தொல்லை செய்யும் தொல்லைகளை
வீழ்வதை விட
மீண்டும் எழுவது தான் முக்கியம்
ஏனென்றால்
வெற்றி கிடைக்கும் வரை
போராடவேண்டும்
📖 பக்கம் 195 / 606
📋 Copied