வெறும் கனவுகள் இல்லாமல் அதனை அடைய முடியும் என்பது நம்பிக்கை
நான் உடைந்து அழும்போது தான் உணர்கிறேன் எனக்காக வருத்தப்பட என்னை தவிர யாரும் இல்லை என்பதை
நமக்கு பிடித்தவர்களோ அல்லது நம் உறவுகளோ நாம் பேசும் போது அதனை கேலி செய்தாள் அவர்களை விட்டு சற்று விலகியே இருங்கள் இல்லை என்றால் சில நேரங்களில் அது ஒரு வாக்குவாதமாக முடிந்துவிடுகிறது
நாள் தோறும் மறைக்கும் சூரியனை போல் நமக்குள் ஒளிந்திருக்கும் ஒளியைக் கண்டுபிடிக்க வேண்டும்
தவமிருந்தாலும் கிடைக்காத வரம் பெற்ற அன்னையை குழந்தையின் வடிவில் பார்ப்பது பல முறை ரசிக்கவைத்த காட்சி
அடங்கிப்போவதும் அடிபணிவதும் உன் அன்பிற்க்கு மட்டுமே
தனித்து இருப்பவர்கள் எப்போதும் தனியாக இருப்பதில்லை பிடித்த ஒருவரின் நினைவுகளோடு தான் இருப்பார்கள்
தனியாக இருக்கிறேன் என்று கவலைப்படாதே போலியான உறவுகள் யாரும் இல்லை என்று சந்தோஷப்படு
வாழ்க்கையை பாரமென்று நினைத்தால் நம் சந்தோஷங்களும் தூரம் தான்
விலகிட நினைக்கும் அந்த கனம் தான் நாம் இருப்பது நினைவிற்க்கு வரும் சிலருக்கு