வெறுக்கும் கண்கள் நம்மை வேடிக்கை பார்க்கட்டும்

நாளை எதையும் தரக்கூடும்
இன்று முயற்சிக்காமல் இருக்காதே

அடிமைகளின் குணமாகிய
பொறாமையை முதலில் அழித்துவிடு

நாளைய வெற்றிக்கான
முதல் படி இன்றைய முயற்சி

ஒரு ஆணின்
அன்பை நம்புவது கடினம்
நம்பிவிட்டால்
அந்த அன்பை
விட்டு கொடுப்பதும்
விட்டு விலகுவதும்
அதை விட கடினம்
ஒரு பெண்ணுக்கு

சிரிப்பு குறைந்துவிடும்
போதுதான் வாழ்க்கையின்
சுவாரஸ்யம் அதிகரிக்கிறது

உணர்வுகளை
வார்த்தைகளில்
விவரிப்பது அத்தனை
எளிதல்ல

வாழ்க்கையை ரசிச்சுட்டு
போங்க இங்க எதுவுமே
நிரந்தரம் இல்லை

சிந்திக்க தெரிந்தவனுக்கு
ஆலோசனைகள் தேவையில்லை
வாழ்வில் தோல்விகளை சந்திக்க
துணிந்தவனுக்கு
தோல்விகளே இல்லை

சில நொடிப் பொழுது
வாழ்ந்தாலும் தானும்
குதூகலமாகவும் தன்னை
ரசிப்பவர்களையும்
பரவசமாக்கும் பனித்துளி