✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
விளையாட்டாக
எடுத்துக்கொள்ளும்
விசயங்களில் தான்
அதிக. தோல்விகளை
சந்திக்கின்றோம்
content_copy
முடியாது என்பது
மூடநம்பிக்கை
முடியுமா என்பது
அவநம்பிக்கை
முடியும் என்பது
தன்னம்பிக்கை
content_copy
உன் பெயரை நினைவில்
கொள்ள இந்த உலகிற்கு
ஒரு காரணத்தை கொடுப்பதே
உன் உண்மையான வெற்றி
content_copy
சவால்கள் வருவது
வெற்றிக்கான வாசல்
திறக்கிறது என்ற அடையாளம்
content_copy
தடைகள் சுவர் அல்ல
படிக்கட்டாகவே
மாறும் முயற்சியில்
content_copy
வாழ்க்கையின் அர்த்தம்
கடந்து வந்த பாதைகளில் இல்லை
கடக்க உள்ள பாதையில் இருக்கிறது
content_copy
வெற்றி பெறும்
வழி ஒன்றே
(விடாமுயற்சி)
content_copy
லட்ச நட்சத்திரங்கள்
கண்ணுக்கு தென்பட்டாலும்
ஒற்றை நிலவே
மனதில் நிலைத்து நிற்கிறது
content_copy
ஆயிரம் பேரிடம்
யோசனைக் கேள்
ஆனால் முடிவை
நீ மட்டுமே எடு
content_copy
பயமில்லாமல் நடந்தவர்கள் தான்
வெற்றியின் பாதையில்
நீண்ட பயணம் செய்கிறார்கள்
📖 பக்கம் 104 / 606
arrow_back
arrow_forward
📋 Copied